நிட்டம்புவ எரிபொருள் நிலையத்தில் தீ பரவல்

நிட்டம்புவ எரிபொருள் நிலையத்தில் தீ பரவல்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 4:08 pm

நிட்டம்புவ – கலகெடிஹேன பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

எரிபொருள் தாங்கிகளுக்கு பவுசரிலிருந்து எண்ணெய் நிரப்பிக் கொண்டிருக்கும் போதே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்