உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 8:32 pm

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, அதற்கு 120 உறுப்பினர்கள் ஆதரவளித்ததுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்