விஜேதாஸ ராஜபக்ஸவை அமைச்சரவையில் இருந்து நீக்க ஜனாதிபதி அங்கீகாரம்

விஜேதாஸ ராஜபக்ஸவை அமைச்சரவையில் இருந்து நீக்க ஜனாதிபதி அங்கீகாரம்

விஜேதாஸ ராஜபக்ஸவை அமைச்சரவையில் இருந்து நீக்க ஜனாதிபதி அங்கீகாரம்

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2017 | 4:26 pm

விஜேதாஸ ராஜபக்ஸவை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பிலான கடிதம் விஜேதாஸ ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்