ஹஜ் பெருநாள் செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது

ஹஜ் பெருநாள் செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது

ஹஜ் பெருநாள் செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 8:51 pm

நாட்டின் எந்தப் பகுதியிலும் துல் ஹஜ் மாத தலைபிறை தென்படாமையினால் துல் கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை ஹஜ் பெருநாளை இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடவுள்ளனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற பிறைக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்