பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சுலக்ஷனின் குடும்பத்திற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 9:11 pm

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான சுலக்ஷனின் குடும்பத்திற்கு வீடு நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

சண்டிலிப்பாய் – மாகியப்பிட்டி பகுதியில் குறித்த வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்