2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 1:19 pm

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வரைபு நகலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்