கொஸ்வத்தையில் சுற்றிவளைப்பு: கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய குழு கைது

கொஸ்வத்தையில் சுற்றிவளைப்பு: கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய குழு கைது

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 8:30 am

வென்னப்புவ கொஸ்வத்தை பகுதியில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட இந்த குழுவில் வென்னப்புவ, கொஸ்வத்தை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்வபங்களுடன் தொடர்புப்பட்டவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

20 தொடர்க்கம் 30 வயதிற்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்