அதிவலு மின் விநியோகத்தால் கொட்டகலயில் 25 வீடுகளின் மின் உபகரணங்கள் பழுது

அதிவலு மின் விநியோகத்தால் கொட்டகலயில் 25 வீடுகளின் மின் உபகரணங்கள் பழுது

அதிவலு மின் விநியோகத்தால் கொட்டகலயில் 25 வீடுகளின் மின் உபகரணங்கள் பழுது

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 10:16 pm

அதிவலு கொண்ட மின்சார விநியோகம் காரணமாக ஹட்டன் – கொட்டகல பகுதியில் வீட்டு மின் சாதன உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

இதன் காரணமாக தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

சுமார் 25 வீடுகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் மின்சார விநியோக சபையின் அத்தியட்சகர் எஸ்.எம்.என்.சமரகோன் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்