ஊழலற்ற இலங்கையை கட்டியெழுப்பும் தேசிய செயற்றிட்டம் அம்பாறை, கேகாலையில் முன்னெடுப்பு

ஊழலற்ற இலங்கையை கட்டியெழுப்பும் தேசிய செயற்றிட்டம் அம்பாறை, கேகாலையில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 7:13 pm

ஊழலற்ற இலங்கையை கட்டியெழுப்பும் தேசிய செயற்றிட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மற்றும் கோகாலை மாவட்டங்களில் ஊழலற்ற இலங்கையை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை, சம்மாந்துறை உடங்கா ஒன்று, மல்வத்து, வலத்தாப்பட்டி மயில்புரம் சுனாமி வீட்டுத்திட்டம், அம்பாறை பஸ் நிலையம், உகன, கோணகஸ்கந்தி, குமாரிகம, உதயபுர, வீரக்கொட்ட ஆகிய பகுதிகளில் தேசிய வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை எமது மற்றைய குழுவினர் கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களை தௌிவூட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்