இணைய சேவைகள் மீதான 10 வீத தொலைத்தொடர்பாடல் வரி நீக்கம்

இணைய சேவைகள் மீதான 10 வீத தொலைத்தொடர்பாடல் வரி நீக்கம்

இணைய சேவைகள் மீதான 10 வீத தொலைத்தொடர்பாடல் வரி நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 3:43 pm

இணைய சேவைகள் (Data Usage) மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத தொலைத்தொடர்பாடல் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் கூறினார்.

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வரி நீக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்