யோஷித்த ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 4 மணித்தியாலங்கள் விசாரணை

யோஷித்த ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 4 மணித்தியாலங்கள் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

16 Aug, 2017 | 10:17 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸ இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சிரிலிய சவிய மன்றத்தின் ஜீப் வண்டி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 4 மணித்தியாலங்கள் யோஷித்த ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்