ஊழலுக்கு எதிரான இலங்கையை கட்டியெழுப்பும் செயற்றிட்டம் காலி, மாத்தளையில்

ஊழலுக்கு எதிரான இலங்கையை கட்டியெழுப்பும் செயற்றிட்டம் காலி, மாத்தளையில்

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2017 | 7:10 pm

ஊழலுக்கு எதிரான இலங்கையை கட்டியெழுப்பும் தேசிய செயற்றிட்டம் இன்றும் இரு மாவட்டங்களில் முன்னெடுக்ப்பட்டது.

ஊழலுக்கு எதிரான இலங்கையை கட்டியெழுப்பும் தேசிய செயற்றிட்டம் காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தின் அல்வல, திக்கிரய, களுதாவல, நாலந்த ஆகிய பல பகுதிகளுக்கு எமகு குழுவினர் சென்று மக்களை தெளிவூட்டினர்.

காலி மாவட்டத்தின் கன்னெலிய, நெளுவ ஆகிய பகுதிகளுக்கு எமது குழுவினர் சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்