English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Aug, 2017 | 9:05 pm
“ஊழலுக்கு எதிரான இலங்கை” தேசிய செயற்திட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நியூஸ்பெஸ்ட் குழுவினர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்.
இன்று முற்பகல் மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த நியூஸ்பெஸ்ட் குழுவினர் தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் அஸ்கிரிய விகாரைக்குச் சென்ற நியூஸ்பெஸ்ட் குழுவினர் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரை சந்தித்தனர்.
இதேவேளை, களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரகித்த தேரரையும் அண்மையில் நியூஸ்பெஸ்ட் குழுவினர் சந்தித்து ஊழலுக்கு எதிரான திட்டம் தொடர்பில் விளக்கமளித்திருந்தனர்.
08 Dec, 2021 | 09:09 AM
03 Sep, 2019 | 08:09 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS