வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த 40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது

வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த 40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது

வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த 40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2017 | 1:05 pm

இலங்கையின் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த சுமார் 40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்களை நேற்றிரவு கைதுசெய்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் 11 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 9 பேரையும், அவர்களின் 2 படகுகளையும் கடற்படையினர் அதிகாலை காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்