அநுராதபுரம், இரத்தினபுரியில் ஊழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டம்

அநுராதபுரம், இரத்தினபுரியில் ஊழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 10:21 pm

ஊழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று அநுராதபுரம், இரத்தினபுரி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் மஹவிலச்சிய பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் இன்று பயணித்திருந்தனர்.

இந்த பிரதேசத்தில் 7,200 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்