கொடக்கவெலயில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மண் மேட்டில் சிக்கினர்

கொடக்கவெலயில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மண் மேட்டில் சிக்கினர்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 7:07 pm

யஹலேவெல – கொடக்கவெல பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மண் மேட்டில் சிக்கினர்.

அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

15 அடி ஆழமான சுரங்கத்தில் அனர்த்தம் ஏற்பட்ட போது ஆறு பேர் இருந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

மண்ணில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்