சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவர் கைது

சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவர் கைது

சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 3:39 pm

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்