14 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கையெழுத்து வேட்டை

14 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கையெழுத்து வேட்டை

14 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கையெழுத்து வேட்டை

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 3:44 pm

மன்னார் நகரில் மணிக்கூட்டு கோபுரம் நிர்மாணித்தல், பிரதான நுழைவாயில் நிர்மாணித்தல் போன்ற 14 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர பிரதான சந்தியில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

இந்த கையெழுத்து வேட்டை பிரதிகள் வட மாகாண முதலமைச்சர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினரால் இந்த கையெழுத்து வேட்டை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்