ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரவி கருணாநாயக்க ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரவி கருணாநாயக்க ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 3:31 pm

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க இன்று ஆஜரானார்.

ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய அமைச்சர் இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்