சக்திவேல் ஆடிவேல் திருவிழாவின் வேல் பவனி ஆரம்பம்

சக்திவேல் ஆடிவேல் திருவிழாவின் வேல் பவனி ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 4:00 pm

சக்தியின் ஆடிவேல் திருவிழாவின் வேல் பவனி இன்று காலை ஆரம்பமானது.

வரலாற்று சிறப்புமிக்க குமாராலயமான செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து காலை வேல் பவனி ஆரம்பமாகியது.

வேல் பவனி எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதுடன், 5 ஆம் திகதி கொழும்பு – 2, பிரேப்ரூக் பிளேஸிலுள்ள மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் நாள் முழுவதும் ஆடிவேல் விழா கொண்டாடப்படவுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட் வேல் பவனி கலை, கலாசார அம்சங்களுடன் ஊர்வலமாக வவுனியா நோக்கி பயணிக்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்