வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2017 | 7:54 pm

அமெரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம், வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வௌிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய அசல வீரகோன், சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்