பாலிவுட் நடிகர் இந்தர் குமார் மாரடைப்பால் மரணம்

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் மாரடைப்பால் மரணம்

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் மாரடைப்பால் மரணம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2017 | 5:20 pm

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் தனது 43 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.

மும்பை – அந்தேரி பகுதியில் அவர் வசித்து வந்தார்.

சல்மான் கான் நடிப்பில் உருவான ‘வாண்டட்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்