துறைமுக ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

துறைமுக ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2017 | 9:41 pm

துறைமுக ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிராக எதிர்வரும் 29 ஆம் திகதி தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவிருந்ததாகவும், உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆகஸ்ட் முதலாம் திகதி கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதால் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தத் தீர்மானித்ததாகவும் அகில இலங்கை துறைமுக பொது சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்