ஓவியாவிற்கு பதிலாக பார்வதி நாயர்

ஓவியாவிற்கு பதிலாக பார்வதி நாயர்

ஓவியாவிற்கு பதிலாக பார்வதி நாயர்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2017 | 11:59 am

ஓவியா, இளைஞர்களின் மத்தியில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல். இவரா இப்படி என ஆச்சர்யபடவைத்துள்ளது. அப்போதுள்ள ஓவியாவைவிட இப்போதிருக்கும் ஒவியாவை தான் பலருக்கும் பிடித்திருக்கிறது.

ஓவியாவிற்கு ஆதரவு பெருகிவருகிறது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் சீதக்காதி படத்திற்காக இறங்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன், இப்படத்தில் ஓவியா தான் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தாராம்.

ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக பார்வதி நாயரை கமிட் செய்தார்களாம், மேலும் இதில் ரம்யா நம்பீசன், காயத்திரி ஆகியோர் நடிக்கிறார்களாம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்