மொனாகோ டயமன்ட் லீக்: 100 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி

மொனாகோ டயமன்ட் லீக்: 100 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி

மொனாகோ டயமன்ட் லீக்: 100 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

22 Jul, 2017 | 8:54 pm

உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் , மொனாகோ டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தை வெற்றிகொண்டார்.

உசைன் போல்ட் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளார்.

இதனால் அவர் பங்கேற்கும் போட்டிகளின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

100 மீற்றரைக் கடக்க போல்டுக்கு 9.95 செக்கன்ட்கள் சென்றன.

அமெரிக்காவின் ஐஸா யங் இரண்டாமிடத்தையும் தென் ஆபிரிக்காவின் அகானி சிம்ப்னே மூன்றாமிடத்தையும் அடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்