சிங்கப்பூர் ​வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சிங்கப்பூர் ​வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சிங்கப்பூர் ​வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2017 | 7:00 am

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஷ்ணன், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதவிர அரசாங்கத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் சிலரையும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்