English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Jul, 2017 | 5:49 pm
‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.
சிம்ரன், சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3 ஆவது படம் இது.
ஒக்டோபரில் திருமணம் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக தனது காட்சிகளை நடித்து முடிப்பதில் ஆர்வமாகவுள்ளார் சமந்தா.
11 Sep, 2020 | 05:17 PM
07 Nov, 2018 | 04:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS