பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு, வாகனக்கொள்வனவு: குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு, வாகனக்கொள்வனவு: குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு, வாகனக்கொள்வனவு: குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 4:46 pm

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான வீடு மற்றும் வாகனக்கொள்வனவு உள்ளிட்ட பல முன்மொழிவுகள் அடங்கிய குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

14 கோடியே 42 இலட்சம் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணையே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளம் மற்றும் வறட்சிக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு 05 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மகாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு 150 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்