பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 9:14 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது வட மாகாண அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்