சமூகவலைத்தளங்களில் பரவி வரும் சுப்பர் ஸ்டாரின் செல்பி வீடியோ (Video)

சமூகவலைத்தளங்களில் பரவி வரும் சுப்பர் ஸ்டாரின் செல்பி வீடியோ (Video)

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 10:12 am

அமெரிக்காவில் ரஜினிகாந்த் எடுத்த செல்பி வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மும்பையில் நடைபெற்ற காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார், முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார்.

ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ள நிவையில் அவர் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் அண்மையில் வெளியாகி இருந்தது, இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் காரை ஒருவர் ஓட்ட ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்