ஊடக சுதந்திரத்தை மேலும் விரிவுபடுத்துவது அவசியமாகும் – மஹிந்த சமரசிங்க

ஊடக சுதந்திரத்தை மேலும் விரிவுபடுத்துவது அவசியமாகும் – மஹிந்த சமரசிங்க

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 11:36 am

செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீன பேரவை சட்டம் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தினார்.

ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஊடக சுதந்திரத்தை மேலும் விரிவுபடுத்துவது அவசியமாகும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்