மக்கள் சக்தி 1000 செயற்றிட்டங்கள் ஐந்து இடங்களில் அங்குரார்ப்பணம்

மக்கள் சக்தி 1000 செயற்றிட்டங்கள் ஐந்து இடங்களில் அங்குரார்ப்பணம்

மக்கள் சக்தி 1000 செயற்றிட்டங்கள் ஐந்து இடங்களில் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 3:31 pm

நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி 1000 செயற்றிட்டங்கள்” இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதுவரை தீர்வுகள் காணப்படாத மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கு வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மக்கள் சக்தி 1000 செயற்றிட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் இன்று நடைபெற்றன.

யாழ்ப்பாணம், அநுராதபுரம் – பதவிய, புத்தளம் – கற்பிட்டி, பலாங்கொட மற்றும் மாத்தறையில் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெற்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
contact[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்