முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே

முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே

முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 6:13 pm

இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை சிம்பாப்வே வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

காலியில் இன்று நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 316 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, ஷோன் மியர் பெற்ற அபார சதத்தின் மூலம் 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கியது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்