உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 6:49 pm

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக டீ.எம்.எல்.ஐ.திசாநாயக்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டீ.எம்.எல்.ஐ.திசாநாயக்க 1984 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராக இணைந்து கொண்டார்.

பிரதி ஆணையாளர் நாயகம் உட்பட பல பதவிகளை வகித்த இவர், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வணிகப் பட்டதாரியாவார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்