வீரர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை: தயாசிறி ஜயசேகர

வீரர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை: தயாசிறி ஜயசேகர

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 8:16 pm

விளையாட்டு வீரர்களுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எவையும் இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

தான் எவரையும் இலக்கு வைத்து கருத்துக்கூறவில்லை எனவும் இலங்கை வீரர்களின் உடற்தகுதி குறித்துப் பேசியது யதார்த்தமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்