வரக்காபொலயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

வரக்காபொலயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

வரக்காபொலயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 3:31 pm

வரக்காப்பொல பகுதியில் வர்த்தக நிலையமொன்றை கொள்ளையிட வந்த ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சந்தேகநபர் வீட்டுத்தளபாட விற்பனை காட்சியறையொன்றுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததன் பின்னர் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்