தரவைப் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுப்பு

தரவைப் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 7:30 pm

மட்டக்களப்பு தரவைப் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தரவைப் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிரமதானப் பணியை தரவைப் பகுதியின் கிராம அபிவிருத்திச் சங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெற்கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்