இலங்கையின் மிகப்பெரிய ஔடதங்கள் உற்பத்தி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கையின் மிகப்பெரிய ஔடதங்கள் உற்பத்தி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2017 | 8:06 pm

கண்டி – பல்லேகலேயில் புதிதாக அமைக்கப்பட்ட ஒளடதங்கள் உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் மிகப்பெரிய ஔடதங்கள் உற்பத்தி நிலையம் இதுவாகும்.

வருடாந்தம் சுமார் 1900 மில்லியன் மாத்திரைகளை இங்கு உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விழாவில் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன. அமைச்சர் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்