யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன்

யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 10:23 pm

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்தார்.

யாழ். நாவாந்துறை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இன்று மாலை சென்ற முதலமைச்சர், சமயப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்