மூன்று கிலோ ஹஷீஷ் போதைப் பொருளுடன் இருவர் கைது

மூன்று கிலோ ஹஷீஷ் போதைப் பொருளுடன் இருவர் கைது

மூன்று கிலோ ஹஷீஷ் போதைப் பொருளுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2017 | 12:02 pm

3 கிலோ ஹஷீஷ் போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பெறுமதி 2.1 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்து

மேற்கு கடற்படை வலய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கொழும்பு இங்குருகடை சந்தியில் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பேலியகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்ப்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்