கொஸ்கம வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

கொஸ்கம வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

கொஸ்கம வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 9:52 pm

கொஸ்கம நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அவிசாவளை தீயணைப்புப் பிரிவின் 2 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து கொஸ்கம சந்தி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீயணைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்