அமைச்சுக்களின் கோவைகள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது

அமைச்சுக்களின் கோவைகள் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2017 | 10:11 pm

சில அமைச்சுக்களின் கோவைகள் காணாமற்போயுள்ளதாக சிலர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

மேலும், வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை தொடர்ந்தும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தின் பின்னர் நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்