விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு

விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு

விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2017 | 7:34 pm

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் வவுனியாவில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெறவிருந்த இடத்தில் கூடிய சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வவுனியா கிடாச்சோறி பொது நோக்கு மண்டத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மக்கள் சந்திப்பிற்கு இந்த மண்டபத்தை வழங்க முடியாது என மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனையடுத்து கிடாச்சோறி கிராமத்தில் உள்ள அவரின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்