வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து பொ.ஐங்கரநேசன் இராஜினாமா

வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து பொ.ஐங்கரநேசன் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2017 | 10:34 pm

வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பொ.ஐங்கரநேசன் இன்று வட மாகாண முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் இன்று வட மாகாண முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்