லண்டன் தொடர்மாடிக் குடியிருப்பு தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை – ரவி கருணாநாயக்க

லண்டன் தொடர்மாடிக் குடியிருப்பு தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை – ரவி கருணாநாயக்க

லண்டன் தொடர்மாடிக் குடியிருப்பு தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2017 | 9:00 am

லண்டனில் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லண்டனில் வாழும் இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கூறியுள்ளதாக அறிக்கையொன்றினூடாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெளிவிவகார அமைசச்ர் ரவி கருணாநாயக்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்