அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கு பணிகள் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2017 | 6:46 am

2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புத் திருத்தத்திற்கான கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிராம சேவை உத்தியோகஸ்தர்களால் பூரணப்படுத்தப்பட்ட இந்த படிவங்கள் இன்று முதல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீரற்ற வானிலைக் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை சேகரிக்கு பணிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்