புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக பைஸல் காசிம் தெரிவிப்பு

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக பைஸல் காசிம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 9:06 pm

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.

சுகாதார பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மக்கள் பிரதிநிதிகள், வைத்தியசாலை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்