வௌ்ளம், மண்சரிவால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு: 4 பில்லியன் ரூபா இழப்பு

வௌ்ளம், மண்சரிவால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு: 4 பில்லியன் ரூபா இழப்பு

வௌ்ளம், மண்சரிவால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு: 4 பில்லியன் ரூபா இழப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2017 | 9:11 am

வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் தேயிலை செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 3000 சிறு தேயிலை தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி,காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான தேயிலை தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டா்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்