திரு முருகன் காந்தி உள்ளிட்ட 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது: யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்

திரு முருகன் காந்தி உள்ளிட்ட 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது: யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2017 | 10:10 pm

திரு முருகன் காந்தி உள்ளிட்ட 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்