சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2017 | 7:41 pm

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, சிறுநீரக நோயாளர்களுக்கு அரசினால் மாதாந்தம் வழங்கப்படும் 3000 ரூபா உதவித்தொகை 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்